Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக விலகியதால் அதிமுகவுக்கு மகிழ்ச்சி- சி.வி. சண்முகம்

Webdunia
திங்கள், 7 பிப்ரவரி 2022 (21:38 IST)
பாஜக விலகியதால் அதிமுகவுக்கு மகிழ்ச்சி என முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியுள்ளார்.

தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி நகராட்சி தேர்தல்  நடைபெறவுள்ள நிலையில்,  திமுக,  அதிமுக, ம.நீ.ம., நாம் தமிழர் உள்ளிட்ட கட்சியினர் தங்களின் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேர்தலில் பாஜக விலகியதால் அதிமுகவுக்கு மகிழ்ச்சி என முன்னால் அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியுள்ளார்.

விழுப்புரத்தில் இன்று உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகத்திடம்  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக விலகிவிட்டதே என கேள்வி எழுப்பினர். அதற்கு, அவர், உள்ளாட்சித் தேர்தலில் பாஜக விலகியது அதிமுகவிற்கு மகிழ்ச்சி எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 நாட்களில் 2000 ரூபாய் குறைந்த தங்கம் விலை.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!

டிக் டாக் செயலி விவகாரத்தில் திடீர் திருப்பம்.. டிரம்ப் பிறப்பித்த உத்தரவு..!

சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு தடை.. என்ன காரணம்?

பிரதமர் வருகை எதிரொலி: ராமேஸ்வரத்தில் நாளை பொது தரிசனம் ரத்து..!

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

அடுத்த கட்டுரையில்
Show comments