வருமானத்திற்கு அதிகமாக சொத்துகுவிப்பு: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு சிறை!

Webdunia
திங்கள், 29 மார்ச் 2021 (18:10 IST)
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஒருவருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும் 33 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
அதிமுக முன்னாள் எம்எல்ஏ பரமசிவம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது.
 
இந்த நிலையில் தற்போது விழுப்புரம் நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பு அளித்துள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பரமசிவனுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை என விழுப்புரம் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது
 
மேலும் அவருக்கு ரூபாய் 33 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவருடைய சொத்துக்களை அரசுடமையாக்க நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இந்த தீர்ப்பு தேர்தல் நேரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்!.. காவல்துறை போட்ட கண்டிஷன்!...

விஜய் கட்சிக்கு இன்னொரு எம்.எல்.ஏ ரெடி!.. தவெகவில் இணையும் நடிகர்!....

வரும் திங்கட்கிழமை 149 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. என்ன காரணம்?

தவெக பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறையின் கடுமையான நிபந்தனைகள்

விமானத் துறையில் இரு நிறுவனங்களின் ஆதிக்கம் ஏன்? ப. சிதம்பரம் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments