Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவள்ளூரில் மீண்டும் டெங்கு: மாவட்ட ஆட்சியர் தகவல்

Webdunia
ஞாயிறு, 11 செப்டம்பர் 2016 (18:56 IST)
திருவள்ளூர் மாவட்டத்தில் மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


 

 
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 4 நோயாளிகளுக்கு டெங்கு அறிகுறி இருப்பதாக மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி கூறியுள்ளார். 
 
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து விட்டு வெளியே வந்த ஆட்சியர் சுந்தரவல்லி செய்தியாளர்களிடம் பேசியதாவது.
 
காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வரும் 4 பேருக்கு டெங்கு அறிகுறி இருப்பதாக அவர் கூறினார். மேலும், வைரஸ் காய்ச்சல் காரணமாக 78 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் டெங்கு அறிகுறியால் மக்கள் அச்சத்துடன் இருக்கின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் மழைக்கு வாய்ப்பில்லை, வறண்ட வானிலை தான்: வானிலை ஆய்வு மையம்..!

உண்மையை மௌனமாக்கவே முதல்வரின் இரும்புக்கரம் பயன்படுகிறதா? அண்ணாமலை

இன்ஸ்டாவில் காதல்.. சொல்லியும் கேக்கல..! மகளுக்கு முட்டை பொறியலில் விஷம் வைத்த தாய்! என்ன நடந்தது?

ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு போகலையா சார்? கிரிக்கெட் பார்க்க சென்ற நாராயணமூர்த்தியை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

கும்பமேளாவில் பக்தர்கள் பலியான விவகாரம்.. பொதுநல மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments