அமைச்சர் ஏ.வ.வேலு வீடு மட்டுமல்ல.. பல இடங்களில் ஒரே நேரத்தில் ஐடி ரெய்டு..!

Webdunia
வெள்ளி, 3 நவம்பர் 2023 (09:23 IST)
தமிழக அமைச்சர் ஏ.வ.வேலு அவர்கள் வீடு மற்றும் அலுவலகம் ஆகியவற்றில் இன்று வருமானவரித்துறையினர் அதிகாலை முதல் சோதனை செய்து வருவதாக வெளியான தகவலை பார்த்தோம். இந்த நிலையில் அமைச்சரின் வீடு மட்டும் இன்றி இன்னும் ஒரு சில இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கோவை ராமநாதபுரம் பார்சன் குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும், அமைச்சர் எ.வ. வேலுவின் உறவினர் மீனா ஜெயக்குமார் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாகவும், மீனா ஜெயக்குமாரின் மகன் ஸ்ரீராம் இல்லத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது என்றும் கூறப்படுகிறது.

அதேபோல் சண்முகபுரத்தில் உள்ள கோல்டன் மார்பில் உரிமையாளர் பிரேம் என்பவர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது என்றும் அப்பாசாமி ரியல் எஸ்டேட் தொடர்பான இடங்களில்  வருமான வரி சோதனை நடைபெற்று வருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செத்து போனவங்கள வச்சி ஓட்டு வாங்கும் திமுக!.. எடப்பாடி பழனிச்சாமி விளாசல்!..

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments