Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதுக்கு கெஞ்சிட்டு? துறத்திவிடுங்க... பிரேமலதா பேச்சால் அதிமுக தலைகள் அதிரடி

Webdunia
சனி, 9 மார்ச் 2019 (14:17 IST)
அதிமுக தேமுதிக கூட்டணி இன்னும் இரண்டு நாட்களில் முடிவு செய்யப்படும் என தேமுதிக தரப்பில் கூறப்பட்டுள்ள நிலையில், அதிமுகவின் முக்கிய தலைகள் எடுத்துள்ளதாக கூறப்படும் முடிவுகள் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
தேமுதிக ஒரே சமயத்தில் அதிமுக, திமுக என இரு கட்சிகளுடனும் கூட்டணி பேசியது என கூறப்பட்டு பின்னர் அதை மறுத்தார் அக்கட்சியின் துணை செயளாலர் சுதீஷ். அதன் பின்னர் நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெளிவான விளக்கங்களை பிரேமலதா அளிப்பார் என பார்த்தால், அவர் பேசிய பேச்சே சரி இல்லை. 
 
ஆம், செய்தியாளர்களை ஒருமையில் பேசுவது, திமுகவை திருட்டு கட்சி என விமர்சிப்பது, அது போகட்டும் கூட்டணி வைப்பதாக இருக்கும் அதிமுகவையும் விட்டு வைக்காமல் விமர்சிப்பதும் என ரகளையை ஏற்படுத்தினார். 
 
இந்நிலையில், கடுப்பான அதிமுக பெரிய தலைகள், தேமுதிக தன் நிலைப்பாட்டை நாளை அறிவிக்கிறதோ இல்லையோ நாங்கள் எம் முடிவை சொல்லிவிட்டு அடுத்து வேலையை பார்க்க போவோம் என கூறியுள்ளதாக நெருங்கிய வட்டார தகவல் தெரிவிக்கின்றன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாதத்தின் கடைசி நாளில் சரிந்தது தங்கம்.. இன்னும் சரிய அதிக வாய்ப்பு?

நாங்கள் உறுப்பினர்களாக சேரவே இல்லை.. ‘ஓரணியில் தமிழ்நாடு’ திட்டம் தோல்வியா?

தவெகவில் ஓபிஎஸ்? அவைத்தலைவர் பதவி வழங்குகிறாரா விஜய்? பரபரப்பு தகவல்..!

அம்மாவை தப்பா பேசிய உங்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்! - கூட்டணி முறிவை படம் போட்டு காட்டிய ஓபிஎஸ் அறிக்கை!

இந்தியா கச்சா எண்ணெய்க்காக பாகிஸ்தானிடம் நிற்கும் நிலை வரலாம்..? - ட்ரம்ப் கிண்டல் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments