Webdunia - Bharat's app for daily news and videos

Install App

60 தொகுதிகள் கோரும் பாஜக? ஆலோசனையில் அதிமுக??

Webdunia
திங்கள், 14 டிசம்பர் 2020 (10:00 IST)
ஓ.பன்னீர் செல்வம்  மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று மாலை அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. 
 
ஆம், இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள் மற்றும் அமைச்சர்களும் கலந்துக்கொள்ளவுள்ளனர். மேலும் இன்று நடைபெறும் கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டும் என தகவல் வெளியாகியுள்ளது. 
 
அதோடு, இந்த கூட்டத்தில் அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என ஆலோசிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. ஏனென்றால் பாஜவுக்கு 60 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தங்கம் , வெள்ளி விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை விலை நிலவரம்..!

பிறந்த குழந்தையின் விரலை வெட்டிய நர்ஸ்.. வேலூர் மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்..!

பெண்களின் சிந்தூரை அரசியலுக்கு பயன்படுத்துவதா? மம்தா, காங்கிரஸ் விமர்சனம்..!

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments