Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜெயலலிதா பிறந்தநாளில் தீபம் ஏற்றுங்கள்! – எடப்பாடியார் கோரிக்கை!

Advertiesment
Tamilnadu
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளில் தொண்டர்கள் தீபம் ஏற்ற முதல்வர் மற்றும் துணை முதல்வர் வலியுறுத்தியுள்ளனர்.

அதிமுக முன்னாள் பொது செயலாளரும், முன்னாள் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா நாளை மறுநாள் (பிப்ரவரி 24) கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் அதிமுகவினருக்கு ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதன்படி ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24 அன்று மாலை 6 மணிக்கு அதிமுக தொண்டர்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் தீபம் ஏற்ற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தகவலை கடைக்கோடி அதிமுக தொண்டர் வரை அனைவருக்கு தெரிவிக்க அதிமுக மாவட்ட தலைமைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எப்பா சாமி.. ஏர்டெல் எங்கய்யா இருக்க..? – ட்விட்டரில் அமேசான், ஏர்டெல் இடையே தகராறு!