மின் கட்டணம் உயர்வு: அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இபிஎஸ் அறிவிப்பு

Webdunia
திங்கள், 12 செப்டம்பர் 2022 (19:10 IST)
மின் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பை சமீபத்தில் தமிழக அரசு அறிவித்த நிலையில் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக ஆர்ப்பாட்டம் செய்யும் தேதியை அறிவித்து உள்ளது. 
 
தமிழகத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் வரும் 16ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடிபழனிசாமி அறிவித்துள்ளார்

ALSO READ: 100 யூனிட் இலவச மின்சாரமும் கேள்விக்குறிதான்: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
 
மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இணைச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் அறிவிப்புகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மின் கட்டண உயர்வால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்றும் அதிமுக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் மின் கட்டண உயர்வை திரும்ப வாய்ப்பில்லை மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் நெரிசல் பலி: சிபிஐ முதற்கட்ட அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

நேற்று திடீரென மூடப்பட்ட சென்னை அமெரிக்க தூதரகம்.. என்ன காரணம்?

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா பதவி பறிக்கப்படுகிறதா? நிர்வாகிகளை கூண்டோடு மாற்றும் விஜய்?

வறுமையை ஒழித்த கேரளா! இனியாவது உணருமா தமிழகம்? - அன்புமணி வேதனை!

தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் தற்கொலை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments