திமுகவை கண்டித்து போராட்டம்; தேதி ஒத்திவைப்பு! – அதிமுக அறிவிப்பு!

Webdunia
வியாழன், 9 டிசம்பர் 2021 (12:14 IST)
திமுக அரசை கண்டித்து அதிமுக நடத்த இருந்த போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று கடந்த மே மாதம் ஆட்சியமைத்தது. இந்நிலையில் திமுக ஆட்சி அமைத்தது முதலாக மக்களின் பிரச்சினைகள் பல தீர்க்கப்படவில்லை என்றும், தேர்தல் வாக்குறுதிகளில் பல முறையாக நிறைவேற்றப்படவில்லை என்றும் அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் திமுகவிற்கு கண்டனம் தெரிவித்து மாநில அளவிலான ஆர்பாட்டத்தை எதிர்வரும் 11ம் தேதி நடத்த உள்ளதாக அதிமுக தலைமை அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள புதிய அறிவிப்பில் அதிமுக போராட்டம் 17ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI அனைத்து வேலைகளையும் செய்யும், இனிமேல் மனிதர்களுக்கு சுதந்திரம் தான்! எலான் மஸ்க்:

செம்பரப்பாக்கம் ஏரியை திறக்க என்னை ஏன் கூப்பிடவில்லை: செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

டெல்லி தாஜ் ஹோட்டலில் சர்ச்சை: 'பத்மாசனம்' போட்டு அமர்ந்த பெண்ணுக்கு அவமதிப்பு?

காலையில் குறைந்த தங்கம் மாலையில் மீண்டும் குறைவு.. இன்று ஒரே நாளில் ரூ.3680 சரிவு..!

இன்றிரவு சென்னை உள்பட 26 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments