Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கால்ல விழுந்தோமா, டாட்டா காட்டுனோமானு இரு: ஸ்டாலினை கழுவி உற்றிய வளர்மதி!

கால்ல விழுந்தோமா, டாட்டா காட்டுனோமானு இரு: ஸ்டாலினை கழுவி உற்றிய வளர்மதி!
, வெள்ளி, 25 ஜனவரி 2019 (14:53 IST)
நாடளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மத்திய மற்றும் மாநில கட்சிகள் அரசியல் களத்தில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். அரசியலில் தற்போதைய ஹாட் டிஸ்கஷன் கூட்டணியை குறித்துதான். 
 
தமிழகத்தை பொருத்தவரை தேர்தலில் பல மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. பாமக, தேமுதிக பாஜக, நாம் தமிழர் கட்சிகளுக்கு வாக்கு வங்கி கிடைக்க வாய்ப்புள்ளது. 
 
இந்நிலையில், குன்றத்தூரில் நடைபெற்ற எம்ஜிஆர் 102வது பிறந்தநாள் விழாவில் வளர்மதி கலந்துக்கொண்டார். அந்நநிகழ்ச்சியில் அவர் திமுக தலைவர் ஸ்டாலினை ஒருமையில் பேசி விமர்சித்தது திமுக தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 
webdunia
அந்நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு, சில்லர கட்சியை எல்லாம் கூட வைச்சிகிட்டு தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்தானாம். இது போகட்டும் கருணாநிதியில் சிலையை திரக்க ராகுல் மற்றும் சோனியா காந்தி வந்திருந்தனர். 
 
வந்தவங்களுக்கு மேடையில சால்வ போட்டோமா, ஏர்போர்ட் வர போனாமா, சோனியா கால்ல விழுந்தோமா ராகுல்க்கு டாட்டா காட்டுனோமா என இல்லாம, அவர் போய் பிரதமர் வேட்பாளரா அறிவிச்ச.
 
இவன் எந்த நேரத்துல வாயா வைச்சனோ அங்க கல்கத்தாவுல இவருக்கு எதிரான கோஷ்டி ஒன்னுகூடிருச்சு. அங்கு ஒரு பய ராகுல் காந்திதான் அடுத்த பிரதமர்னு பேசுனான இல்ல... என மோசமாக பேசியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளம் பெண் மயக்க ஸ்பிரே அடித்து கடத்தல்....