Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் நூதன பிரச்சாரம் !!

Webdunia
வெள்ளி, 19 மார்ச் 2021 (17:52 IST)
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் கிளானேரிபகுதியில்  அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா மாட்டுவண்டியில் பிரச்சாரம் செய்தார்.

 
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பதி சட்டமன்ற தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் முடிந்தது அரசியல் கட்சியில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. இந் நிலையில்,  அதிமுக சார்பில் போட்டியிடும் ராஜன் செல்லப்பா திருப்பரங்குன்றம் அருகே உள்ள நாகமலை புதுக்கோட்டை கிளானேரி  கிராமப்பகுதியில் பிரச்சாரம் செய்தபோது ஜல்லிக்கட்டு காளைகளுக்கு அதிமுக அரசுதான் தடையை நீக்கியது என்று கூறினார்.
 
 அப்போது அருகில் இருந்த இரட்டை மாட்டு வண்டியில் ஏறி ரெட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கூறி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.  எம்எல்ஏ ராஜன் செல்லப்பா திடீரென்று மாட்டு வண்டியில் ஏறி பிரச்சாரம் செய்தது பரபரப்பாக காணப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

மதுரை மாநாட்டை தள்ளி வைத்த ஓபிஎஸ்.. பாதயாத்திரை செல்கிறார் ஓபிஎஸ் மகன்..!

1 ரூபாய்க்கு BSNL சிம் கார்டு: சுதந்திர தின சலுகை அறிவிப்பு

ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1,120 விலை உயர்ந்த தங்கம்.. நகை பிரியர்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments