புதுக்கோட்டையில் மட்டும் அதிமுக - தேமுதிக கூட்டணி: தலைமை நிர்வாகிகள் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (17:34 IST)
அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக விடுவிக்கப்பட்ட நிலையில் தற்போது திடீரென தேமுதிக அதிமுக கூட்டணி அதிகாரபூர்வமற்ற முறையில் இணைந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை அறந்தாங்கி ஆகிய நகராட்சி மற்றும்  8 பேரூராட்சிகளில் அதிமுக மற்றும் தேமுதிக நிர்வாகிகள் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
அறந்தாங்கி நகராட்சியில் 3 இடங்கள் தேமுதிகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் மற்ற இடங்களில் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது 
 
அதிமுக மற்றும் தேமுதிக மேலிட நிர்வாகிகளின் எந்தவித ஆலோசனையும் இன்றி உள்ளூர் நிர்வாகிகளே கூட்டணி அமைத்து போட்டியிடுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரெடிட் கார்டு ரிவார்டு புள்ளிகளுக்கு ஆசைப்பட்டு ரூ.11.95 லட்சம் ஏமாந்த பெண்.. காவல்துறை அதிரடி நடவடிக்கை..!

தமிழகம் உள்பட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டவர் விடுத்தவர் ஐடியில் பணிபுரியும் இளம்பெண்ணா? அதிரடி கைது..!

பிரேசில் புகைப்பட கலைஞரின் இன்ஸ்டாகிராம் கணக்கு நீக்கம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டால் ஏற்பட்ட சிக்கல்!

பொது இடத்தில் சிறுநீர் கழித்த வீடியோ வைரல்.. அவமானத்தில் தற்கொலை செய்த இளைஞர்..

ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்க மாட்டேன்.. டிரம்ப் அறிவிப்பு.. அப்ப மோடி கலந்து கொள்வாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments