Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்ளாட்சித் தேர்தலிலும் அஇஅதிமுக - பாஜக கூட்டணி தொடரும்: அண்ணாமலை

Webdunia
வியாழன், 29 ஜூலை 2021 (14:57 IST)
கடந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜக இணைந்து போட்டியிட்ட நிலையில் வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடான கூட்டணி தொடரும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
 
பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்தால் தான் அதிமுக வெற்றி பெறும் தொகுதிகள் கூட இழந்துவிட்டதாக அதிமுக தலைவர்கள் வெளிப்படையாக பேசிக் கொண்டிருக்கும் நிலையில் அதிமுக பாஜக கூட்டணி உடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது 
 
ஆனால் தமிழக பாஜக தலைவராக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட அண்ணாமலை அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் அதிமுக பாஜக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்றும் உள்ளாட்சி தேர்தலிலும் இதே கூட்டணி தொடரும் என்றும் பெரும்பாலான தொகுதிகளில் அதிமுக பாஜக கூட்டணி கைப்பற்றும் என்றும் அவர் கூறியுள்ளார்
 
ஆனால் அதே நேரத்தில் பாமக வரும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணிக்கு மாறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷிண்டே மகனுக்கு துணை முதல்வர் பதவி? ஷிண்டேவுக்கு உள்துறை.. மகாராஷ்டிரா நிலவரம்..!

மீண்டும் அதானி விவகாரம்.. மீண்டும் இரு அவைகளும் ஒத்திவைப்பு..!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அதிகனமழை பெய்யும்: ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்..!

நடுவரின் தவறான தீர்ப்பு.. கால்பந்து போட்டியில் கலவரம்.. 100 பேர் பரிதாப பலி..!

புரோட்டா சாப்பிட்ட கல்லூரி மாணவி திடீர் மரணம்.. காவல்துறை தீவிர விசாரணை..!

அடுத்த கட்டுரையில்
Show comments