3000 பேருக்கு ரூ.10,000 நிவாரணத் தொகை - ஸ்டாலின்!!

Webdunia
செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (12:43 IST)
விநாயகர் சிலைகளை செய்து வரும் 3000 பேருக்கு ரூ.10,000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. 
 
மாநிலத்தில் மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டு வரக்கூடிய சுமார் 12 ஆயிரம் மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு, மழைக் காலங்களில் தொழில் செய்ய இயலாத நிலையிலே, அவர்களுக்கு நிவாரணமாக 5 ஆயிரம் ரூபாய் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. 
 
இந்த 3 ஆயிரம் தொழிலாளர்களுக்கு மழைக் கால பாதிப்பு நிவாரணத் தொகை போக, கூடுதலாக மேலும் 5 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையாக அளிக்கப்பட்டு, மொத்தம் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரவில் பாலியல் தொல்லை!. தமிழக போலீஸ் மாஸ்!.. ஹோட்டல் நிறுவனர் நெகிழ்ச்சி!..

விஜய்க்கு கொடுப்பாங்க!. எனக்கு கொடுக்க மாட்டாங்க!.. சீமான் ஃபீலிங்!..

தமிழக எதிர்கால அரசியல் ஹீரோ விஜய்!.. செங்கோட்டையன் ராக்ஸ்!...

சேகர்பாபுவுடன் திடீர் சந்திப்பு!.. திமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ்?...

400 வைரம்!. ஆனந்த் அம்பானி வாட்ச் எவ்ளோ கோடி தெரியுமா?!....

அடுத்த கட்டுரையில்
Show comments