Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொண்டாட்டி ஓடி போனால் என்ன? அவ கட்டின சேலை என்கிட்ட தான் இருக்கு: கமலை கலாய்த்த விந்தியா

Siva
ஞாயிறு, 31 மார்ச் 2024 (16:17 IST)
டிவி உடைந்தால் என்ன ரிமோட் என்னிடம் தான் இருக்கிறது என்று கமல்ஹாசன் கூறியது எப்படி இருக்கிறது என்றால் பொண்டாட்டி ஓடிப் போனால் என்ன, அவள் கட்டிய புடவை என்னிடம் தான் இருக்கிறது என்று சொல்வது போல் முட்டாள்தனமாக உள்ளது என அதிமுக நட்சத்திர பேச்சாளர் விந்தியா தெரிவித்துள்ளார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன் திமுகவை எதிர்ப்பேன் என்று கட்சி ஆரம்பித்த கமல்ஹாசன் ஸ்டாலின் என்று சொன்னாலே கலைஞருக்கு இழுக்கு என்று சொன்ன கமல்ஹாசன் இன்று ஸ்டாலின் இடமும் அவரது மகனிடமும் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு சீட்டு கூட வாங்காமல் கூட்டணியில் சேர்ந்து உள்ளார் என்று விந்தியா பேசினார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் திமுக அதிமுகவுக்கு மாற்றுக் கட்சி என்று புதிய கட்சி தொடங்கிய கமல்ஹாசன் இன்று திமுகவிடம் சரணடைந்து உள்ளார் என்றும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு டிவியை உடைத்தீர்களே என்று கேட்ட கேள்விக்கு டிவி உடைந்தால் என்ன ரிமோட் இன்னும் என்னிடம் தான் இருக்கிறது என்று அவர் கூறியது பொண்டாட்டி ஓடிப் போனால் என்ன அவர் புடவை என்னிடம் தான் இருக்கிறது என்று கூறுவதற்கு சமம் என்றும் அவர் கூறினார். விந்தியாவின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கல.. RSS தேசபக்தர்களை உருவாக்கியது! - மகாராஷ்டிர ஆளுநர் சர்ச்சை பேச்சு!

அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் ஏஐ பாடத்திட்டம்: பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்

கருணாநிதி வைத்திருந்த அரசு ஊழியர் ஓட்டு வங்கியை ஸ்டாலின் இழந்து விட்டார் : ஆசிரியர் கூட்டமைப்பு

கோடை விடுமுறை எதிரொலி: முக்கிய ரயில்களில் கூடுதல் பெட்டிகள்.. தெற்கு ரயில்வே முடிவு

அமெரிக்காவில் உள்ள முக்கிய பூங்காவில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பரிதாப பலி!

அடுத்த கட்டுரையில்
Show comments