ஜல்லிக்கட்டு தொடர்பாக எழுந்த கலவரங்களை தொடர்ந்து, ஜல்லிக்கட்டு ஆதரவாளர் ராகவா லாரன்ஸ் ஒரு வீடியோ செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில் இளைஞர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதல் பற்றியும், அதன் பின் நடந்தவை பற்றியும் அவர் விரிவாக பேசியுள்ளார்.
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு....