Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முதல்வர் கிரிஜாவை மதிக்கிறேன் : எஸ்.வி.சேகரின் மூக்குடைத்த கருணாகரன்

Advertiesment
Actor karunakaran
, திங்கள், 20 ஆகஸ்ட் 2018 (11:52 IST)
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு நடிகர் சங்கம் ஏன் அஞ்சலி செலுத்தவில்லை என கேள்வி எழுப்பிய எஸ்.வி.சேகருக்கு நடிகர் கருணாகரன் நோஸ்கட் கொடுத்துள்ளார்.

 
முதுமை மற்றும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் சமீபத்தில் காலமானர். 
 
இந்நிலையில், நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் தனது டிவிட்டர் பக்கத்தில் “இன்று நடைபெற்ற நடிகர் சங்க சுய தம்பட்ட பொதுக்கூட்டத்தில் (பொதுக்குழு) மறைந்த பல கலைஞர்களுக்கு, முன்னாள் முதல்வருக்கு, அஞ்சலி செலுத்தியவர்களுக்கு, நாடே 7 நாள் துக்கம் அனுசரிக்கும் வாஜ்பாய் அவர்களுக்கு 1 நிமிடம் அஞ்சலி செலுத்த தெரியவில்லை. இது அறியாமையா ?  அகந்தையா..?” என பதிவிட்டிருந்தார்.
webdunia

 
இதற்கு பதிலடி கொடிக்கும் விதமாக நடிகர் கருணாகரன் “ நான் நமது முதல்வர் கிரிஜாவை மதிக்கிறேன்” என கிண்டலாக பதிவிட்டிருந்தார். இதைக்கண்ட பலரும் ‘என்னப்பா இப்படி பொசுக்குனு உண்மைய சொல்லிப்புட்ட’ எனக் கூறி அவரின் கருத்தை பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர்.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இதுக்கு பேர் ஆய்வா? : ஹெலிகாப்டரில் பேப்பர் படிக்கும் குமாரசாமி : சர்ச்சை வீடியோ