Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் கமலஹாசன் தனது மகள்களுடன் வாக்களித்தார்!

Webdunia
செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (07:59 IST)
தமிழகத்தில் இன்றைய காலை 7 மணிக்கு சட்டமன்ற பொதுத் தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்க உள்ள நிலையில் பல திரையுலக பிரபலங்கள் அதிகாலையிலேயே வாக்கு சாவடிகளில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். 
 
அதன்படி  நடிகர் அஜித் - ஷாலினி, சூர்யா , கார்த்தி,  சிவகுமார் , ரஜினிகாந்த் என பல நட்சத்திர பிரபலங்கள் வாக்களித்துள்ளனர். இந்நிலையில் ஆழ்வார்பேட்டையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் தனது மகள்கள் ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசனுடன் வந்து வரிசையில் காத்திருந்து ஓட்டளித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அத்துமீறிய மாமியார் கொடுமை.. ஆள் வைத்து தாக்கிய மருமகள் கைது..!

வீட்டை சுத்தப்படுத்தும் போது கிடைத்த அப்பாவின் வங்கி பாஸ்புக்.. ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன இளைஞர்..!

மருத்துவமனையில் குழந்தை கடத்தப்பட்டால் லைசென்ஸ் ரத்து: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை..!

மெரினா செல்லும் பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுமா? சென்னை மாநகராட்சி விளக்கம்..!

நெல்லையில் மாணவர் அரிவாள் வெட்டு.. ஏப்ரல் 24ல் முக்கிய அறிவிப்பு: அன்பில் மகேஷ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments