Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார் விபத்தில் திமுக எம்எல்ஏ மகன் உள்பட 7 பேர் உயிரிழப்பு

Webdunia
செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (09:17 IST)
பெங்களூரு கோரமங்களா அருகே அதிவேகத்தில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
 
ஆம், பெங்களூரு கோரமங்களா அருகே அதிவேகத்தில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. நள்ளிரவில் ஏற்பட்ட விபத்தில் 6 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். உயிரிழந்த 7 பேரில் ஒருவர் ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷின் மகன் கருணா சாகர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் துயரம்: 41 பேர் பலியானது எப்படி? அதிர்ச்சியளித்த பிரேத பரிசோதனை ரிப்போர்ட்!

காதலியை வீடியோகால் மூலம் அழைத்து தற்கொலை செய்து கொண்ட இளைஞர்.. அதிர்ச்சி அடைந்த காதலி..!

விஜய் மேல கை வெச்சு பாருங்க.. தமிழ்நாடு என்னாகுதுன்னு பார்ப்பீங்க..! - மன்சூர் அலிகான் எச்சரிக்கை!

இன்று ஒரே நாளில் 2வது முறையாக தங்கம் விலை உயர்வு.. புதிய உச்சத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை

அன்பில் ஹாஸ்பிடல்ல நடிக்கிறாரு.. நீங்க போட்டோஷூட் பண்றீங்க?! - எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி!

அடுத்த கட்டுரையில்
Show comments