Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொட நாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரிக்க தனிப்படை அமைப்பு!

Webdunia
செவ்வாய், 29 நவம்பர் 2022 (16:45 IST)
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரிக்க 49 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் என்பவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். அதுமட்டுமின்றி கொடநாடு எஸ்டேட் பங்களாவில் இருந்த முக்கிய ஆவணங்கள் திருடு போன தாகவும் கூறப்பட்டது.

இதுகுறித்து ஏற்கனவே பலரிடம் விசாரணை செய்த காவல்துறையினர் மேலும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

ALSO READ: கொடநாடு கொலை வழக்கு: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
 
இந்த நிலையில், கொட நாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரிக்க 49 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தனிப்படை சிபிசிஐடி எஸ்பி சி.எஸ் மாதவன் தலைமையில் இது அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கை விசாரிக்க ஏடிஎஸ்பி முருகவேல் அதிகாரியாக  நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களுடன் இணைந்து, 10 காவல் அதிகாரிகளாக   நியமிக்கப்பட்டுள்ளனர்

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தனக்கு பிறந்ததா என சந்தேகம்.. 1 வயது குழந்தையை கொலை செய்த தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..!

மத்திய அரசு ஊழியர்களுக்கு நேர கட்டுப்பாடு.! காலை 9.15-க்குள் வராவிட்டால் என்னவாகும் தெரியுமா.?

பஞ்சாப் எல்லையில் பறந்த மர்ம ட்ரோன்.. சீனாவை சேர்ந்ததா?

குடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்பது சினிமா டைட்டிலில் மட்டும் தான்: ராமராஜன் கண்டனம்..!

ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மீது மான நஷ்ட வழக்கு.! திமுக எம்.எல்.ஏக்கள் கொந்தளிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments