Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.6 லட்சம் மோசடி: நடிகை மதுவந்தி மீது போலீஸ் புகார்!

Webdunia
வெள்ளி, 24 ஜூன் 2022 (08:00 IST)
ரூபாய் 6 லட்சம் மோசடி செய்ததாக நடிகர் ஒய் ஜி மகேந்திரன் மகளும் நடிகையுமான மதுவந்தி மீது குற்றம் சாட்டப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழ் திரையுலகின் நடிகைகளில் ஒருவரான மதுவந்தி தனியார் பள்ளிகளில் சீட் வாங்கி தருவதாக கூறி ரூ 6 லட்சம் மோசடி செய்துவிட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 
 
நடிகையும் பாஜக நிர்வாகி மதுவந்தியிடம் தனியார் பள்ளியில் சீட் பெறுவதற்காக பணம் கொடுத்ததாகவும் ஆனால் சீட் வாங்கி தரவில்லை என்றும் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது அடியாட்கள் மூலம் தாக்கியதாகவும் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது 
 
இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறை விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments