Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளக்காதலில் தத்தள்ளித்த ராணுவ வீரர்!!! தட்டிக்கேட்ட மனைவி: அரங்கேறிய விபரீதம்!!!

Webdunia
செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (07:41 IST)
கள்ளக்காதலை தட்டிக்கேட்ட மனைவியை ராணுவ வீரர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கிருஷ்ணகிரி மாவட்டம் திப்பனப்பள்ளியை சேர்ந்தவர் ராஜேஷ்(31). இவரது மனைவி கவுதமி (29). ராஜேஷ் ஜோத்பூரில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார். ராஜேஷுக்கு கலைவாணி (30) என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. லீவுக்கு ஊருக்கு வரும்போதெல்லாம் அவருடன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.
 
இதனையறிந்த கவுதமி ராஜேஷை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ், ஜோத்பூரிலிருந்து வந்து கவுதமியை கொலை செய்துவிட்டு ஒன்றும் தெரியாததுபோல் நாடகமாடியுள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தியதில் ராஜேஷ் போலீஸிடம் சிக்கினார். 
 
இதனையடுத்து போலீஸார் ராஜேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிருஷ்ணரை வேண்டுவதால்தான் வெள்ளம் வருகிறது! மக்கள் புகாருக்கு அமைச்சர் அளித்த ’அடடே’ பதில்!

தமிழக பெண் காங்கிரஸ் எம்பியின் செயின் பறிப்பு.. அமித்ஷாவிடம் அளித்த புகார்..!

நலம் காக்கும் ஸ்டாலினுக்கு நன்றி! சமீரா ரெட்டி வெளியிட்ட வீடியோ வைரல்!

காஷ்மீரில் கொல்லப்பட்ட லஷ்கர் தீவிரவாதிகள் பாகிஸ்தானியர்கள்: ஆதாரங்களை வெளியிட்ட இந்தியா..!

அந்த முகமும்.. அந்த உதடும்.. யப்பா! பெண் ஊழியரை பப்ளிக்காக வர்ணித்த ட்ரம்ப்!

அடுத்த கட்டுரையில்
Show comments