Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதல் ஜோடி ரயிலில் பாய்ந்து தற்கொலை

Webdunia
வெள்ளி, 27 ஜனவரி 2023 (15:14 IST)
சென்னை அடுத்துள்ள பரங்கிமலை  ரயில் நிலையம் அருகே காதல் ஜோடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அடுத்துள்ள பரங்கிமலை ரயில்   நிலையத்திற்கு  நேற்றிரவு 8:15 மணிக்கு கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி மின்சார ரயில்   ஒன்று வந்து கொண்டிருந்தது.

அப்போது, ஒரு காதல் ஜோடி ரயில் முன் பாய்ந்தனர். இந்த  நிலையில், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

காதலன் படுகாயத்துடன் இருந்த நிலையில், ரயில்வே போலீஸார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8 மணி நேர நிகழ்ச்சியை 45 நிமிடம் எடிட் செய்துவிட்டார்கள்.. ‘நீயா நானா’ தெருநாய்கள் விவாதம் குறித்து நடிகை அம்மு..!

ஜெர்மனி பயணத்தில் முதலமைச்சர்: ரூ.3,201 கோடி முதலீடுகளை ஈர்த்தது தமிழகம்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு.. அமெரிக்க வர்த்தக வரிகள் காரணமா?

ஆர்.டி.இ. நிதி விவகாரம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments