Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் வாகன ஓட்டிகளுக்கு...ஒரு மகிழ்ச்சி செய்தி...

Webdunia
ஞாயிறு, 25 நவம்பர் 2018 (14:31 IST)
பெட்ரோல் வாடிக்கையாளர்களுக்கு ஆறும் மாதம் கழித்து ஒரு மகிழ்ச்சிகரமான சம்பவம் நடந்து உள்ளது.
ஆம். சென்னையில் இன்றைய விலைநிலவரப்படி பெட்ரோல் லிட்டருக்கு  43 காசுகள் குறைந்து 77ரூபாய் 69 காசுகளுக்கு விற்பனையாகிறது. டீசல் லிட்டருக்கு 50 காசுகள் குறைந்து 73 ரூபாய் 63 காசுகளுக்கு விற்பனையாகிறது.
 
சென்ற மே மாதம் 77 ரூபாயாக இருந்த நிலையில் அதன் பிறகு 85 ரூபாய் வரை அதிகரித்து பின் இன்று மீண்டும் விலை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக் ஓட்டிக்கொண்டே ரீல்ஸ் எடுத்த 17 வயது சிறுவன்.. விபத்து ஏற்பட்டு பரிதாப பலி..!

எடப்பாடி பழனிசாமி கூட்டத்திற்குள் புகுந்தது ஏன்? - ஆம்புலன்ஸ் டிரைவர் விளக்கம்!

இந்தியாவுக்கு உரங்கள், தாதுக்கள் மீண்டும் ஏற்றுமதி! கட்டுப்பாடுகளை தளர்த்திய சீனா!

6000 வெளிநாட்டு மாணவர்களின் விசாக்கள் ரத்து: அமெரிக்க அரசு அதிரடி..!

மருத்துவ காப்பீட்டிற்கு ஜிஎஸ்டி முற்றிலும் ரத்து? - காப்பீட்டாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments