Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணாநிதியை பார்க்க திருக்குவளையில் இருந்து வந்த மூதாட்டி

Webdunia
வெள்ளி, 27 ஜூலை 2018 (20:49 IST)
திமுக தலைவர் கருணாநிதி அவர்களுக்கு சிறுநீரக தோற்றுநோய் காரணமாக காய்ச்சல் இருந்து வருவதாகவும், அவரது உடல்நிலை வயது மூப்பின் காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளதாகவும் நேற்று அவருக்கு சிகிச்சை அளித்து அந்த தனியார் மருத்துவமனை அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தது.
 
இதனையடுத்து கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டின் முன் நேற்று நள்ளிரவு முதல் திமுக தொண்டர்கள் குவியத்தொடங்கிவிட்டனர். அவர் ஒருமுறை வீட்டை விட்டு வெளியே வந்து கையை அசைப்பார் என்ற தருணத்திற்காக தொண்டர்கள் காத்திருக்கின்றனர்.
 

இந்த நிலையில் கருணாநிதியை சந்திக்க அவரது சொந்த ஊரான திருக்குவளையிலிருந்து மூதாட்டி ஒருவர் கோபாலபுரம் வந்துள்ளார். கருணாநிதியை ஒருமுறையாவது நேரில் சந்திக்க வேண்டும் என்று பலமணி நேரம் காத்திருப்பதாகவும், ஆனால் கருணாநிதியை பார்க்க முடியாத நிலை இருப்பதால் அவர் கண்ணீர் வடித்த காட்சி காண்போரை உருக்கும் வகையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெள்ளத்தில் இருந்து தப்பிக்கிறது மதுரை.. ரூ.15 கோடி செலவில் கான்கீரிட் கால்வாய்..!

ராஜ்யசபா தொகுதி இல்லை என கைவிரித்த ஈபிஎஸ்.. சத்தியம் வெல்லும் என பிரேமலதா பதிவு..!

மந்திரவாதி சொன்ன மூடநம்பிக்கை.. பச்சிளங்குழந்தைக்கு 40 முறை சூடு வைத்த பெற்றோர்..!

தரிசன டிக்கெட் இருந்தால் மட்டுமே தங்கும் அறை.. திருப்பதி தேவஸ்தானம் அதிரடி..!

தந்தையை கோடாரியால் வெட்டிய மகன்.. தலையுடன் போலீஸ் நிலையத்தில் சரண்..!

அடுத்த கட்டுரையில்
Show comments