Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 17 வயது மாணவன் கைது

Webdunia
திங்கள், 26 பிப்ரவரி 2018 (09:42 IST)
மதுரையில் 17 வயது மாணவன் ஒருவன் பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி மாணவிகள் மீதான பாலியல் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழகத்தில் இது போன்ற பாலியல் தொல்லைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. 
 
மதுரை அழகிரி நகரில் பிளஸ்-2 மாணவி ஒருவர் பள்ளி முடிந்த பிறகு வீட்டிற்கு சென்றுள்ளார். மாணவி வீட்டில் தனியாக இருப்பதையறிந்த அதே பகுதியை சேர்ந்த 17 வயது மாணவன், மாணவியின் வீட்டிற்கு சென்று கதவை பூட்டி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி கூச்சலிட்டார். இதனைத் தொடர்ந்து மாணவன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.
 
இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது, புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 17 வயது மாணவனை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தங்கம் விலை இன்று குறைவு.. ஆனாலும் சவரன் ரூ.87000க்கு மேல் தான் விற்பனை..!

8 போர்களை நிறுத்தியுள்ளேன்.. நோபல் பரிசு வழங்காவிட்டால் அமெரிக்காவுக்கே அவமானம்: டிரம்ப்

பாஜகவினர் தங்கத்தை பதுக்குவதால் தான் விலை உயர்கிறது': அகிலேஷ் யாதவ் கடுமையான குற்றச்சாட்டு!

கரூர் சம்பவத்தில் விளக்கமளிக்க கலெக்டர், எஸ்பி மறுத்தால் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரப்படும்: பாஜக

மனைவி, மகள்களை வீட்டுக்குள் பூட்டி தீ வைத்த விவசாயி.. 6 பேர் பலியான அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்