Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று 9 மாவட்டங்களில் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை

Advertiesment
இன்று 9 மாவட்டங்களில் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை
, வியாழன், 23 செப்டம்பர் 2021 (13:01 IST)
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

 
அதன்படி இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும், சென்னையை பொறுத்தவரை 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மைக்ரோசாப்ட் சர்பேஸ் டுயோ 2 ஸ்மார்ட்போன் எப்படி?