Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சீனாவிலிருந்து வந்தவர்கள் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை..

Advertiesment
சீனாவிலிருந்து வந்தவர்கள் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை..

Arun Prasath

, செவ்வாய், 28 ஜனவரி 2020 (13:30 IST)
கொரனா வைரஸ் பரவி வருவதை தொடர்ந்து சீனாவிலிருந்து தமிழகம் வந்த 8 பேரை சுகாதாரத்துறை கண்காணித்து வருகின்றனர்.

சீனாவில் கொரனா வைரஸால் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் அமெரிக்கா, தைவான், தாய்லாந்து, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளிலும் கொரனா வைரஸ் பரவி வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் சீனாவில் இருந்து கோவைக்கு வந்த 8 பேரை சுகாதாரத்துறை கண்காணித்து வந்தனர். அவர்களுக்கு கொரனா வைரஸ் பாதிப்பு இல்லை என உறுதியானது. ஆனால் அந்த 8 பேர் 28 நாட்களுக்கு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது எனவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா வைரஸின் மைக்ரோஸ்கோபிக் புகைப்படத்தை வெளியிட்ட சீன அரசு!