Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

7 முதன்மைக் கல்வி அலுவலர்கள் இடமாற்றம்: முழு விபரம்

Advertiesment
education
, வெள்ளி, 3 ஜூன் 2022 (21:19 IST)
தமிழ்நாடு முழுவதும் 7 முதன்மைக் கல்வி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்த விபரங்கள் இதோ:
 
1. ஆர்.சுவாமிநாதன்‌, முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌, மதுரை முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌, சிவகங்கை.
 
2. நசருதீன், முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌, நீலகிரி முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌,  திண்டுக்கல்‌.
 
3. பிஏ.ஆறுமுகம்‌, முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌, திருவள்ளூர்‌ துணை இயக்குநர்‌ தமிழ்நாடு பாடநூல்‌ மற்றும்‌ கல்வியியல்‌ பணிகள்‌ கழகம்‌, சென்னை 
 
4. எஸ்‌.மணிவண்ணன்‌ முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌, சிவகங்கை முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌, புதுக்கோட்டை.
 
5. எஸ்‌.சத்தியமூர்த்தி, முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌, புதுக்கோட்டை நிர்வாக அலுவலர்‌, தஞ்சாவூர்‌ மகாராஜா சரபோஜி | சரசுவதி மகால்‌ நூலகம்‌ மற்றும்‌ ஆய்வு மையம்‌, தஞ்சாவூர்‌.
 
6. வி.வெற்றிச்செல்வி, துணை இயக்குநர்‌ நிர்வாகம்‌, தொடக்கக்‌ கல்வி இயக்ககம்‌, சென்னை முதன்மைக்‌ கல்வி அலுவலர், காஞ்சிபுரம்‌. 
 
7. ஆர்‌.திருவளர்ச்செல்வி, முதன்மைக்‌ கல்வி அலுவலர், காஞ்சிபுரம்‌. முதன்மைக்‌ கல்வி அலுவலர், திருப்பூர்‌.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதானியை பின்னுக்கு தள்ளிவிட்டு மீண்டும் முதலிடத்தை பிடித்த அம்பானி!