Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சதம் அடைந்த சாதனையாளர்கள் எண்ணிக்கை 7, 627

சதம் அடைந்த சாதனையாளர்கள் எண்ணிக்கை 7, 627

சதம் அடைந்த சாதனையாளர்கள் எண்ணிக்கை 7, 627
, வெள்ளி, 29 ஏப்ரல் 2016 (03:39 IST)
தமிழகத்தில் 100 வயதை தாண்டிய வாக்காளர்களின் எண்ணிக்கை 7, 627 ஆகும்.
 

 
இது குறித்து, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக சட்டமன்றத் தேர்தல் பணியில் 4 லட்சத்து 75 ஆயிரம் பேர் பணியில் ஈடுபட உள்ளனர்.
 
அரசுப் பணிகளில் பணியற்றி வருபவர்கள் பணியில் இருந்து கொண்டே தேர்தலில் போட்டியிட முடியாது. ஆனால், தங்களது பதவியை  ராஜினாமா செய்த பின்பு போட்டியிடலாம்.
 
மேலும், தமிழகத்தில் நூறு வயதை கடந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 7, 627 ஆகும். தமிழகத்திலேயே,  அதிகப்படியாக வேலூர் மாவட்டத்தில் 597 பேர் உள்ளனர் என்றார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுஷ்மா சுவராஜ்-கு மோடி ஆறுதல்