Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழ்நாட்டில் 68% அரசு பேருந்துகள் ஓடவில்லை: போக்குவரத்துத்துறை

தமிழ்நாட்டில் 68% அரசு பேருந்துகள் ஓடவில்லை:  போக்குவரத்துத்துறை
, திங்கள், 28 மார்ச் 2022 (11:59 IST)
தமிழகத்தில் இன்று 68 சதவீத பேருந்துகள் இயங்கவில்லை என போக்குவரத்து துறை  அறிவித்துள்ளது.
 
மத்திய அரசை எதிர்த்து நாடு முழுவதும் இன்று பல்வேறு தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டம் செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
குறிப்பாக சென்னையில் இன்று காலை முதல் பேருந்துகள் சரியாக ஓடாததால் பொதுமக்கள் கடும் அவதியில் உள்ளனர்.
 
இந்த நிலையில் தமிழகத்தில் இன்று காலை 10 மணி நிலவரப்படி 68 சதவீத பஸ்கள் ஓட வில்லை என்றும் 32 சதவீதம் பேர் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது 
 
இன்று காலை 8 மணிக்கு 33 சதவீதமாக இருந்த அரசு பேருந்துகளின் எண்ணிக்கை 10 மணிக்கு 32 சதவீதமாக குறைந்துள்ளது என்றும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துபாயில் இருந்து திரும்பி வந்ததும் மோடியை சந்திக்கும் ஸ்டாலின்!