Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் 68% அரசு பேருந்துகள் ஓடவில்லை: போக்குவரத்துத்துறை

Webdunia
திங்கள், 28 மார்ச் 2022 (11:59 IST)
தமிழகத்தில் இன்று 68 சதவீத பேருந்துகள் இயங்கவில்லை என போக்குவரத்து துறை  அறிவித்துள்ளது.
 
மத்திய அரசை எதிர்த்து நாடு முழுவதும் இன்று பல்வேறு தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டம் செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
குறிப்பாக சென்னையில் இன்று காலை முதல் பேருந்துகள் சரியாக ஓடாததால் பொதுமக்கள் கடும் அவதியில் உள்ளனர்.
 
இந்த நிலையில் தமிழகத்தில் இன்று காலை 10 மணி நிலவரப்படி 68 சதவீத பஸ்கள் ஓட வில்லை என்றும் 32 சதவீதம் பேர் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது 
 
இன்று காலை 8 மணிக்கு 33 சதவீதமாக இருந்த அரசு பேருந்துகளின் எண்ணிக்கை 10 மணிக்கு 32 சதவீதமாக குறைந்துள்ளது என்றும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

39 ஆண்டுகளுக்குப் பிறகு“கல்கி 2898 கி.பி” திரைப்படத்தில் இணைந்த 2 ஜாம்பவான்கள்!

கணவரை இழந்து ஆன்லைன் வாடகை இரு சக்கர வாகனம் ஓட்டும் பணி செய்துவரும் பெண்களுக்கு 15-லட்சம் மதிப்புள்ள பேட்டரி வாகனம்

மேலும் ஒருவர் பலி.. கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய பலி 62 ஆக அதிகரிப்பு ..!

போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி!

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய கட்டுப்பாடா..? ஐஆர்சிடிசி விளக்கம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments