Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 வயது சிறுமியை மது குடிக்க வைத்த வாலிபர்கள்: வீடியோ வைரலானதால் கைது

Webdunia
சனி, 23 ஜூலை 2022 (11:40 IST)
10 வயது சிறுமியை 6 வாலிபர்கள் மது குடிக்க வைத்த வீடியோ இணையதளங்களில் வைரலானதை அடுத்து அந்த வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் 
 
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை என்ற பகுதியில் சிறுமியை மது குடிக்க வைத்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது 
 
இந்த வீடியோ பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடியோவில் சிறுமிக்கு டம்ளரில் வாலிபர்கள் ஊற்றி கொடுத்ததோடு பீடியை பற்றவைத்தும் கொடுத்துள்ளனர்.
 
இதனையடுத்து 6 வாலிபர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் சிறுமிக்கு மது ஊற்றி, பீடி பற்ற வைத்து கொடுத்த 6 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
 
கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல் திமுக vs தவெக தான்.. அதிமுக ஒரு மேட்டரே இல்லை.. பத்திரிகையாளர் மணி..!

3 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை.. குற்றவாளியை என்கவுண்டர் செய்த போலீஸ்..!

ரெப்போ வட்டி விகிதம் 0.5% குறைப்பு.. லோன் வாங்கியவர்களுக்கு கொண்டாட்டம்..!

தங்கத்தின் விலையில் இன்று என்ன மாற்றம்? ஏற்றமா - இறக்கமா?

கட்டிப்புடி கட்டிப்புடிடா.. கண்ணாளா! காசு கொடுத்து கட்டிப்பிடிக்கும் பெண்கள்! - சீனாவில் புது ட்ரெண்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments