Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 வது மாநில அளவிலான இண்டர்நேஷனல் ககியோ குஷின் ஸ்கூல்ஸ் ஆப் கராத்தே போட்டி

Webdunia
திங்கள், 21 அக்டோபர் 2019 (21:22 IST)
கரூர் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள சேரன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் இன்று 5 வது மாநில அளவிலான இண்டர்நேஷ்னல் கியோ குஷின் ஸ்கூல்ஸ் ஆப் கராத்தே போட்டி நடைபெற்றது. காலை முதல் மாலை வரை நடைபெற்ற இந்த போட்டியில் 1 வது முதல் 5 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் ஒரு பிரிவாகவும், 6 வது லிருந்து 12 வது வரை படிக்கும் பள்ளி மாணவ, மாணவிகள் ஒரு பிரிவாகவும் நடந்த இந்த கராத்தே போட்டியில், பைட், ஏர் பைட், பர்பார்மன்ஸ் ஆகிய திறமைகளின் கீழ் பரிசுகள் வழங்கப்பட்டது.

மேலும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மாணவ, மாணவிகள் தங்களது திறமைகளை வெளிக்காண்பித்தனர். இந்நிலையில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மக்களே..! பறக்கும் ரயில் பாதையில் இனி மெட்ரோ ரயில் சேவை! - எப்போது தெரியுமா?

இந்தியில் பேச முடியாது.. மும்பை செய்தியாளர் சந்திப்பில் நடிகை கஜோல் ஆவேசம்..!

அரசு செய்தி தொடர்பாளர்கள் நியமன வழக்கு தள்ளுபடி.. பாஜக பிரமுகருக்கு ரூ.1 லட்சம் அபராதம்..!

திருமலையில் கட்டவிருந்த மும்தாஜ் ஹோட்டல் இடமாற்றம்.. ஆந்திர அமைச்சரவை ஒப்புதல்..!

இந்தியாவை வெறுப்பேற்ற பாகிஸ்தானுடன் அமெரிக்கா நெருங்கிய உறவு.. அசிம் முனீர் மீண்டும் அமெரிக்கா பயணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments