Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.552 கோடி நிதி ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு

Webdunia
திங்கள், 27 ஜூன் 2022 (19:18 IST)
உள்ளாட்சி அமைப்புக்கு ரூ.552 கோடி நிதி ஒதுக்கீடு செய்யும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 
 
சமீபத்தில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது என்பதும் இந்த தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் உள்ளாட்சி அமைப்புகளில் தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ரூ.552  கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது 
 
கிராம ஊராட்சிக்கு 441 கோடி ரூபாயும் ஊராட்சி ஒன்றியத்திற்கு ரூபாய் 83 கோடியும்,  மாவட்ட ஊராட்சிகளுக்கு ரூ.28 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
 
15வது நிதி ஆணையத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட ரூபாய் 1104 கோடியில் முதல் தவணையாக ரூ ரூ.552 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விக்கிரவாண்டி மாநாட்டுக்கு நிலம் வழங்கியவர்களுக்கு விருந்து.. விஜய்யின் திட்டம்..!

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் பில்.. அமைச்சர் செந்தில் பாலாஜி தீவிரம்..!

புதுச்சேரியில் மீண்டும் விமான சேவை தொடக்கம்.. எந்தெந்த நகரங்களுக்கு? எப்போது?

சென்னையில் நவம்பர் 12 வரை மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு..!

தமிழகத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments