Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒலிம்பிக் செல்லும் தமிழ்நாடு வீரர்களுக்கு ஊக்கத்தொகை: முதலமைச்சர் உத்தரவு

Webdunia
செவ்வாய், 6 ஜூலை 2021 (20:47 IST)
ஒலிம்பிக் செல்லும் தமிழ்நாடு வீரர்களுக்கு ஊக்கத்தொகை
தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றால் 3 கோடியும், வெள்ளி வென்றால் இரண்டு கோடியும் வெண்கலம் என்றால் ஒரு கோடியும் பரிசு வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்தநிலையில் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக விளையாட தகுதி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த 5 வீரர்களுக்கு தலா 5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் சற்றுமுன் உத்தரவு பிறப்பித்துள்ளார்
 
ஏற்கனவே ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த 6 வீரர்களுக்கு தலா 5 லட்சம் வழங்கியுள்ள நிலையில் தற்போது மேலும் 5 வீரர்களுக்கு 5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போனில் தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்த கணவர்.. வழக்குப்பதிவு செய்த போலீஸ்..!

அதிமுக - பாஜக தோல்விக் கூட்டணி தான் ஊழல் கூட்டணி: முதல்வர் மு.க. ஸ்டாலின்

சென்னையில் ரூ.70 ஆயிரத்தைத் தாண்டிய தங்கம் விலை..! ஒரு லட்சத்தை நெருங்குமா?

ஆளுநர் நிறுத்திவைத்த 10 மசோதாக்களும் சட்டமானது: அரசிதழில் வெளியீடு!

ராணாவை நாடு கடத்தும் முயற்சியை ஆரம்பித்தது நாங்கள் தான்: ப. சிதம்பரம்

அடுத்த கட்டுரையில்
Show comments