Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவிக்கு பாலியல் தொல்லை: கல்லூரி தாளாளருக்கு 3 நாள் போலீஸ் காவல்

Webdunia
வெள்ளி, 26 நவம்பர் 2021 (17:21 IST)
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில் கடந்த 23 ஆம் தேதி திண்டுக்கல் நர்சிங் கல்லூரி தாளாளர் ஜோதி முருகன் போலீஸில் சரணடைந்தார்.

இந்நிலையில் கைதான ஜோதிமுருகனுக்கு 3 நாள் போலீஸ் காவல் அளிக்கப்பட்டுள்ளது.

நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக திண்டுக்கல் மாவட்டம் முத்தனம்பட்டி அருகேயுள்ள சுரபி கல்லூரிக்கு  சமீபத்தில் தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடியை அடுத்து அமெரிக்காவுக்கு செல்லும் நிர்மலா சீதாராமன்.. டிரம்ப் உடன் சந்திப்பு இல்லையா?

தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை போக்குவரத்து மாற்றம்.. மாற்று வழிகள் என்ன?

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படை தவெக தான்: விஜய் பெருமிதம்..!

பேருந்துக்காக காத்திருந்த இந்திய மாணவி சுட்டுக்கொலை.. கனடாவில் அதிர்ச்சி சம்பவம்..!

தீர்மானங்கள் போட்டால் போதாது, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

அடுத்த கட்டுரையில்