Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குடியரசு தலைவர் விருது பெறும் 23 தமிழக காவல்துறை அதிகாரிகள்

Advertiesment
குடியரசு தலைவர் விருது பெறும் 23 தமிழக காவல்துறை அதிகாரிகள்
, வெள்ளி, 26 ஜனவரி 2018 (05:36 IST)
ஒவ்வொரு ஆண்டும் தமிழக காவல்துறையில் சிறப்பாக பணிபுரியும் அதிகாரிகளுக்கு குடியரசு தினத்தன்று குடியரசு தலைவர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு 23 காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட இந்த விருதினை பெற்ற காவல்துறை அதிகாரிகளின் பட்டியலை தற்போது பார்ப்போம்

1. அ.ராதிகா. காவல் கண்காணிப்பாளர். ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை. மேற்கு சரகம். சென்னை.

2) ஆர்.லலிதா லட்சுமி. காவல் கண்காணிப்பாளர். பொருளாதாரக் குற்றப்பிரிவு. சென்னை.

3) எஸ்.மல்லிகா. துணை காவல் ஆணையர். மத்திய குற்றப்பிரிவு பெருநகர காவல் சென்னை.

4) பா.சாமுண்டீஸ்வரி காவல் கண்காணிப்பாளர். தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகம். சென்னை.

5) ச.லட்சுமி. துணை காவல் ஆணையர். சட்டம் மற்றும் ஒழுங்கு. கோயமுத்தூர் நகரம்.

6) எஸ்.இளங்கோ. கூடுதல் காவல் கண்காணிப்பாளர். ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை. சிறப்பு புலனாய்வு பிரிவு. சென்னை.

7) என்,மோகன்ராஜ;. கூடுதல் காவல் கண்காணிப்பாளர். காவல் பயிற்சிப்பள்ளி. ஆவடி.

8) கே,இராஜேந்திரன். கூடுதல் காவல் கண்காணிப்பாளர். தனிப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை. தலைமையகம். சென்னை.

9) எ.பி.செல்வன். காவல் உதவி ஆணையாளர். தி நகர் சரகம். சென்னை பெருநகர காவல்.

10) எ.சுப்பராயன். காவல் உதவி ஆணையாளர். தரமணி சரகம். சென்னை பெருநகர காவல்.

11) ஜி.ஹெக்டர் தர்மராஜ். காவல் துணை கண்காணிப்பாளர். ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை நாகர்கோவில்.

12) எம்.இ.ராமச்சந்திரமுர்த்தி. காவல் ஆய்வாளர். ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை. சிறப்பு புலனாய்வு பிரிவு. சென்னை.

13) எ.அருளரசு ஜஸ்டின். காவல் ஆய்வாளர். தனிப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை சென்னை.

14) எ.குமாரவேலு. காவல் ஆய்வாளர். ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை. சிறப்பு புலனாய்வு பிரிவு. சென்னை.

15) வி.பாஸ்கரன். காவல் ஆய்வாளர். ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை. சென்னை.

16) கே.மோகன்குமார். காவல் சார்பு ஆய்வாளர். முதலமைச்சரின் பாதுகாப்பு பிரிவு, தலைமையகம். சென்னை.

17) எஸ்.வேணுகுமரன். காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர். காவல் கணிணி பிரிவு. மாநில குற்ற ஆவண காப்பகம். சென்னை

18) பி.செல்வராஜு. காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர். ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை கோயமுத்தூர்.

19)கே.ரவி. காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர். நில அபகரிப்பு[ தடுப்பு பிரிவு நீலகிரி மாவட்டம்.

20) எஸ்.எம்.மதிவேந்தன். காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர். ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை. சிறப்பு புலனாய்வு பிரிவு. சென்னை.

21) என்.வெங்கட சரவணன். தலைமை காவலர் நீலாங்கரை காவல் நிலையம். பெருநகர காவல் சென்னை..

22. காவலர் நலப்பிரிவு ஏடிஜிபி ராஜீவ்குமார்,

23. எஸ். மனோகரன் சென்னை கிழக்கு மண்டல காவல்துறையின் இணை ஆணையர்
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'சின்னத்தளபதி உதயநிதி வாழ்க': கனிமொழி முன் கோஷம் போட்ட திமுகவினர்!