Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூதாட்டியை பலாத்காரம் செய்த 20 வயது வாலிபர்: ஆபத்தான நிலையில் மூதாட்டி!

Webdunia
வெள்ளி, 5 ஆகஸ்ட் 2016 (10:49 IST)
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே 55 வயது மூதாட்டி ஒருவரை 20 வயது வாலிபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
55 வயதான சின்னபேத்தி என்பவர் கமுதி அருகே உள்ள மீட்டான்குளம் அரசு தொடக்கப்பள்ளியில் சமையல் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியில் தான் வசித்து வருகிறார் கருப்பு ராஜா இன்ற இளைஞர். இவருக்கு வயது 20 ஆகும்.
 
இவர் மூதாட்டி சின்னபேத்தியை பாலியல் பலத்காரம் செய்துள்ளார். 20 வயது வாலிபரால் பலாத்காரம் செய்யப்பட்ட 55 வயதான மூதாட்டி சின்னபேத்தி ஆபத்தான நிலையில் கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொஞ்சம் இரக்கம் காட்டுங்கள்.. பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி கடிதம்..!

ஒரு மணி நேரத்துக்கு மேல ஃபோன் பாத்தா கண்ணு காலி..?! - அதிர்ச்சி தகவல்!

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள்.. எந்த கட்சியில் சேருவார்?

கன்னியாகுமரி அருகே திடீரென காட்டுத்தீ.. மகளிர் கல்லூரிக்கு விடுமுறை அறிவிப்பு..!

2026 தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? ரஜினிகாந்த் முயற்சி செய்வதாக தகவல்..!

அடுத்த கட்டுரையில்