செம்மரம் வெட்ட சென்றதாக 20 தமிழர்கள் திருப்பதியில் கைது

Webdunia
ஞாயிறு, 29 ஏப்ரல் 2018 (10:29 IST)
திருப்பதி அருகே செம்மரம் வெட்ட சென்றதாக சந்தேகத்தின் பெயரில் 20 தமிழர்களை ஆந்திர போலீஸார் கைது செய்துள்ளனர். 
ஆந்திராவில் செம்மரங்கள் வெட்டி கடத்தப்படுவதை தடுக்க ஆந்திர மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இதற்கென்று தனிப்பிரிவு காவல் படையும் அமைத்துள்ளனர்.
 
இந்நிலையில் ஆந்திர மாநிலம் திருப்பதியில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 20 தமிழர்களை செம்மரம் வெட்ட சென்றதாக சந்தேகத்தின் பெயரில் அவர்களை ஆந்திர போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து ஆந்திர போலீஸார் கைது செய்யப்பட்ட தமிழர்களை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'பாகிஸ்தான் ராணுவ டாங்கிகளை கைப்பற்றியதா ஆப்கானிஸ்தான்.. வைரல் வீடியோவால் பரபரப்பு..!

திடீரென முடங்கிய ஐஆர்சிடிசி இணையதளம்.. தட்கல் டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் தவிப்பு..!

மதுரை மேயர் இந்திராணியின் ராஜினாமா ஏற்பு: 5 நிமிடங்களில் முடிந்த பரபரப்பு!

மகனின் உயிரை காப்பாற்ற சிறுநீரக தானம் அளித்த 72 வயது தாய்.. நெகிழ்ச்சியான சம்பவம்..!

ரஷ்ய போரில் உயிரிழந்த கேரள இளைஞர்.. 10 மாதம் ஆகியும் சடலமும் வரவில்லை, இறப்பு சான்றிதழும் கிடைக்கவில்லை..

அடுத்த கட்டுரையில்
Show comments