Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லாரி மோதி பெண் இன்ஜினியர் பலியான விவகாரத்தில் 2 பேர் கைது!

Webdunia
புதன், 4 ஜனவரி 2023 (14:38 IST)
சென்னை மதுரவாயலில் பெண் இன்ஜினியர் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, பின்னால் வந்த லாரி மோதியதில் பலியானார். இந்த விவகாரத்தில் 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை  மதுரவாயல் என்ற பகுதியில் மென் பொறியாளர் ஷோபனா  நேற்று  காலை  தன் இரு சக்கர வாகனத்தில் தன் தம்பியை அழைத்துக் கொண்டு  சென்று கொண்டிருந்தார்.

அப்போது, சர்வீஸ் சாலை குண்டும்  குழியுமான இருந்ததால், பள்ளத்தைத் தவிர்க்க ஷோபனா முயன்றபோது, முந்திச் செல்ல முயன்ற வேன் ஒன்று இவரது வாகனம் மீது மோதியதில், ஷோபனா நிலை தடுமாறி  கீழே விழுந்தார். அவர் மீது பின்னார் வந்த லாரி மோதியதில்  லாரி சக்கரத்தில் சிக்கி சோபனா(20) பலியானார்.

இந்த விவகாரத்தில்  பார்த்திபன், மோகன் ஆகிய 2 ஓட்டுனர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மோசமான சாலையால் எங்கள்  ஊழியரை இழந்துவிட்டதாக  பெண் இன்ஜினியர் பணியாற்றிய நிறுவனத்தின் சி இ ஓ ஸ்ரீவேம்பு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்பேத்கர் பிறந்திருக்காவிட்டால், மோடி இன்னும் டீ விற்று கொண்டிருப்பார்: சித்தராமையா

எங்கள் கொள்கை தலைவரை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது.. தவெக தலைவர் விஜய்..!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: பாராளுமன்ற கூட்டுக்குழுவில் பிரியங்கா காந்தி..!

மணிப்பூர் கிளர்ச்சியாளர்களிடம் ஸ்டார் லிங்க் சாதனம் உள்ளதா? எலான் மஸ்க் விளக்கம்..!

ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிக்கும் காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை மாதங்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments