Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு கிளம்பிய 2 லட்சம் பேர்..

Arun Prasath
ஞாயிறு, 12 ஜனவரி 2020 (13:40 IST)
கடந்த 2 நாட்களுக்குள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 லட்சத்துக்கு அதிகமானோர் பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

கடந்த 10 ஆம் தேதியிலிருந்து பொங்கல் பண்டிகைய முன்னிட்டு சென்னையில் இருந்து பல ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

இந்நிலையில் கடந்த 2 நாட்களில் மட்டுமே 2,01,845 பயணிகள் பொங்கல் முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு பயணித்திருப்பதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து மேலும் 3 நாட்கள் சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி தண்ணீர் தொட்டியில் விஷம்! மதவெறி இந்துத்துவா கும்பல் அராஜகம்! - முதல்வர் கண்டனம்!

'முட்டாப்பயலே, ராஸ்கல்.. மேடையில் ஒருவரை ஒருவர் திட்டி கொண்ட திமுக எம்.எல்.ஏ மற்றும் எம்பி..!

6 மாதத்தில் 5 போர்களை நிறுத்தினேன்.. தனக்கு தானே பெருமை பேசிக்கொண்ட டிரம்ப்..!

கிருஷ்ணரை வேண்டுவதால்தான் வெள்ளம் வருகிறது! மக்கள் புகாருக்கு அமைச்சர் அளித்த ’அடடே’ பதில்!

தமிழக பெண் காங்கிரஸ் எம்பியின் செயின் பறிப்பு.. அமித்ஷாவிடம் அளித்த புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments