Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் பலி !

Webdunia
வெள்ளி, 10 ஜூன் 2022 (22:26 IST)
சேலம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகேயுள்ள சேத்துக்குளியில் காவிரி ஆற்றில் பாட்டியுடன் துணிதுவைக்கச் சென்ற 2 குழந்தைகள் ஆற்றல் மூழ்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகேயுள்ள சேத்துக்குளியில் விடுமுறையையொட்டி, இரண்டு சிறுமிகள், காவிறி ஆற்றுக்கு துணிதுவைக்க சென்றுள்ளார்.

பாட்டி, கரையில் துணிதுவைக்கும்போது, சிறுமிகள் ஆற்றில் குளிக்கச் சென்றனர். இந் நிலையில், நீண்ட நேரமாகியும் சிறுமிகள் இருவரையும் கணாததால்  பாட்டி கூச்சலிட்டார்.
 அப்போது அருகிலுள்ளவர்கள், ஆற்றில் இறங்கித் தேடியபோது, அங்குத்தோண்டப்பட்டுள்ள குழியில் இரண்டு சிறுமிகள் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments