Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’டாஸ்மாக்’’ கடைகள் 2 நாள் அடைப்பு ! மாவட்ட ஆட்சியர் உத்தரவு

Webdunia
செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (16:45 IST)
கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.

இந்நிலையில், சமீபத்தில்  கொரோனா அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால் தமிழகத்திலுள்ள டாஸ்மாக் கடைகளுக்கு வி புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருச்சியில் உள்ள அரசு மற்றும் தனியர் மதுபான கடைகள் மற்றும் பார்கள் அனைத்தையும் 2 நாட்கள் மூட வேண்டுமென மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25 ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி மற்றும் மே 1 ஆம் தேதி உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுவதால் இந்த இரண்டு தினங்கள் மட்டும் ,திருச்சியில் உள்ள அரசு மற்றும் தனியர் மதுபான கடைகள் மற்றும் பார்கள் அனைத்தையும் 2 நாட்கள் மூட வேண்டுமென மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments