Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தாக்கல்... சென்னையில் 18 விமான சேவைகள் ரத்து !

Webdunia
புதன், 14 ஏப்ரல் 2021 (14:32 IST)
சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளதால் மொத்தம் 18 விமான சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. 

 
நாடு முழுவதும் ஒருநாள் பாதிப்பு 2 லட்சத்திற்கும் அதிகமான நிலையில், தமிழகத்தில் தினசரி பாதிப்பு 8,000-த்தை நெருங்கிய நிலையில் தமிழகத்தில் மேலும் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக நாளை ஆலோசனை நடத்தப்படவுள்ளதாம்.  கொரோனா வைரஸ் சென்னை மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகின்றன.  
 
கொரோனா வைரஸ் பரவலால் சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதையடுத்து இன்று சென்னை விமானநிலையத்தில் இருந்து புறப்படும் 18 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments