ஜனவரி 15 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு - மஹாராஷ்டிர அரசு

Webdunia
வெள்ளி, 31 டிசம்பர் 2021 (15:54 IST)
இந்தியாவில் ஏற்கனவே கொரொனா தொற்று பரவி வரும் நிலையில், தற்போது ஒமிக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருகிறது.  இதைத் தடுக்க மத்திய அரசு  மாநில அரசுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில், மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் ஜனவரி 15 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவிட்டுள்ளது மா நில அரசு.

மேலும், வரும் ஜனவரி 15 ஆம் தேதி வரை மாலை 5 மணியில் இருந்து அதிகாலை 5 மணி வரை கடற்கரை, திறந்தவெளி மைதானங்கள், பூங்க்கா போன்ற பொது இடங்களுக்கு  தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments