Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தூத்துக்குடியில் 144 உத்தரவு..

Advertiesment
தூத்துக்குடியில் 144 உத்தரவு..

Arun Prasath

, வியாழன், 9 ஜனவரி 2020 (16:56 IST)
பசுபதி பாண்டியன் நினைவு நாள் நாளை அனுசரிக்கப்படும் நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவரான பசுபதி பாண்டியன் நினைவு நாள் நாளை (ஜனவரி 10) அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் அசம்பாவிதம் நடப்பதை தடுக்க இன்று மாலை 6 மணி முதல் 11 ஆம் தேதி காலை 6 மணி வரை 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் 5 க்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், வெளி மாவட்டங்களிலிருந்து அனைத்து வகை வாடகை வாகனங்களில் மக்களை ஏற்றி வருவதற்கும், அன்னதான வழங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரெட்மிக்கு ஆப்படித்த ரியல்மி: கம்மி விலையில் ஸ்மார்ட்போன்!