Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிதம்பரத்தில் 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது!

Webdunia
வெள்ளி, 25 மார்ச் 2022 (08:26 IST)
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

 
நடராஜர் கோயிலை மையமாக வைத்து தொடர் போராட்டங்கள் நடந்த நிலையில் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவை கோட்டாட்சியர் நேற்று பிறப்பித்திருந்தார். இதற்கு பக்தர்கள் தரப்பில் பல்வேறு கருத்துக்கள் எழுந்த நிலையில் இன்று கோட்டாட்சியர் ரவி தடை உத்தரவை திரும்ப பெற்றுள்ளார். 
 
அதாவது சிதம்பரம் நகரில் போடப்பட்டிருந்த 144 தடை உத்தரவு விலக்கி கொள்ளப்பட்டதாகவும், மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்பேரில் பக்தர்கள் நலனுக்காக இந்த தடை உத்தரவு விளக்கி கொல்லப்படுவதாக கோட்டாசியர் ரவி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments