Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திமுக வேட்பாளர்கள் முழு விபரம் இதோ: 13 பெண்களுக்கு வாய்ப்பு!

திமுக வேட்பாளர்கள் முழு விபரம் இதோ: 13 பெண்களுக்கு வாய்ப்பு!
, வெள்ளி, 12 மார்ச் 2021 (12:57 IST)
இந்த தேர்தலில் போட்டியிட திமுகவில் 13 பெண்களுக்கு வாய்ப்பு : மு.க. ஸ்டாலின்.
 
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் அறிவித்துக்கொண்டிருக்கிறார். அதன்படி  யார் யார் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றனர் என்பது குறித்து முழு பட்டியல் இதோ. 
 
திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 
 
பத்மநாபபுரம் - மனோ தங்கராஜ்,
 
நாகர்கோவில் - சுரேஷ்ராஜன்,
 
கன்னியாகுமரி - ஆஸ்டின்
 
ராதாபுரம் - அப்பாவு,
 
பாளையங்கோட்டை - அப்துல் வஹாப்,
 
அம்பாசமுத்திரம் - ஆவுடையப்பன்
 
நெல்லை - லட்சுமணன்,
 
ஆலங்குளம் - பூங்கோதை ஆலடி அருணா
 
திருச்செந்தூர் - அனிதா ராதாகிருஷ்ணன்,
 
தூத்துக்குடி - கீதா ஜீவன்
 
முதுகுளத்தூர் - ராஜகண்ணப்பன்,
 
பரமக்குடி - சே.முருகேசன்,
 
திருச்சுழி - தங்கம் தென்னரசு
 
அருப்புக்கோட்டை - கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன்,
 
கம்பம் - ராமகிருஷ்ணன்
 
போடி - தங்கதமிழ்ச்செல்வன்,
 
ஆண்டிப்பட்டி - மகாராஜன்,
 
திருமங்கலம் - மணிமாறன்
 
மதுரை மேற்கு - சின்னம்மாள்,
 
மதுரை மத்திய தொகுதி - பழனிவேல் தியாகராஜன்
 
மதுரை வடக்கு - தளபதி,
 
சோழவந்தான் - வெங்கடேஷன்
 
திருப்பத்தூர் - கே.ஆர்.பெரியகருப்பன்,
 
ஆலங்குடி - மெய்யநாதன்,
 
திருமயம் - எஸ்.ரகுபதி
 
புதுக்கோட்டை - முத்துராஜா,
 
விராலிமலை - பழனியப்பன்,
 
பேராவூரணி - அசோக்குமார்
 
பட்டுக்கோட்டை - அண்ணாதுரை,
 
ஒரத்தநாடு - ராமச்சந்திரன்,
 
தஞ்சை - நீலமேகம்
 
திருவையாறு - துரை சந்திரசேகரன்,
 
கும்பகோணம் - அன்பழகன்
 
நன்னிலம் - ஜோதிராமன்,
 
திருவாரூர் - கலைவாணன்,
 
மன்னார்குடி - டி.ஆர்.பி ராஜா
 
வேதாரண்யம் - வேதரத்தினம்,
 
பூம்புகார் - நிவேதா முருகன்,
 
புவனகிரி - துரை சரவணன்
 
குறிஞ்சிப்பாடி - எம்ஆர்கே பன்னீர்செல்வம்,
 
நெய்வேலி - சபா ராஜேந்திரன்
 
ஜெயங்கொண்டம் - கே.எஸ்.கண்ணன்,
 
குன்னம் - சிவசங்கர்,
 
பெரம்பூர் - பிரபாகரன்
 
துறையூர் - ஸ்டாலின் குமார்,
 
முசிறி - தியாகராஜன்,
 
மணச்சநல்லூர் - கதிரவன்
 
லால்குடி - சவுந்திரபாண்டியன்,
 
திருவெறும்பூர் - அன்பில் மகேஷ்,
 
திருச்சி மேற்கு - கே.என்.நேரு
 
கரூர் - வி.செந்தில்பாலாஜி,
 
அரவக்குறிச்சி - இளங்கோ,
 
நத்தம் - ஆண்டி அம்பலம்
 
ஒட்டன்சத்திரம் - சக்கரபாணி,
 
பழனி - ஐபி செந்தில்குமார்,
 
மடத்துக்குளம் - ஜெயராமகிருஷ்ணன்
 
சிங்காநல்லூர் - கார்த்திக்,
 
தொண்டாமுத்தூர் - கார்த்திகேய சிவசேனாதிபதி,
 
கவுண்டம்பாளையம் - ஆர்.கிருஷ்ணன்
 
கோபிச்செட்டிபாளையம் - மணிமாறன்,
 
பவானி - கே.பி.துரைராஜ்,
 
காங்கேயம் - சாமிநாதன்
 
தாராபுரம் - கயல்விழி செல்வராஜ்,
 
மொடக்குறிச்சி - சுப்புலட்சுமி ஜெகதீசன்
 
பரமத்திவேலூர் - கேஎஸ் மூர்த்தி,
 
ராசிபுரம் - மதிவேந்தன்,
 
வீரபாண்டி - தருண்
 
சேலம் தெற்கு - சரவணன்,
 
சேலம் மேற்கு - ஆர்.ராஜேந்திரன்,
 
சங்ககிரி - ராஜேஸ்,
 
எடப்பாடி - சம்பத்குமார்
 
மேட்டூர் - சீனிவாச பெருமாள்,
 
ஆத்தூர் - ஜீவா ஸ்டாலின்,
 
ரிஷிவந்தியம் - வசந்தம் கார்த்திகேயன்
 
திருக்கோவிலூர் - பொன்முடி,
 
விக்கிரவாண்டி - புகழேந்தி,
 
விழுப்புரம் - லட்சுமணன்,
 
திண்டிவனம் - சீத்தாபதி சொக்கலிங்கம்,
 
மயிலம் - மாசிலாமணி,
 
செஞ்சி - மஸ்தான்
 
செய்யாறு - ஓ.ஜோதி,
 
ஆரணி - எஸ்எஸ் அன்பழகன்,
 
போளூர் - சேகரன்,
 
கலசப்பக்கம் - சரவணன்
 
கீழ்பென்னாத்தூர் - பிச்சாண்டி,
 
திருவண்ணாமலை - எவ வேலு,
 
செங்கம் - மு.பெ.கிரி
 
பாப்பிரெட்டிபட்டி - பிரபு ராஜகுமார்,
 
பென்னாகரம் - இன்பசேகரன்,
 
பாலக்கோடு - முருகன்
 
ஓசூர் - ஒய்.பிரகாஷ்,
 
வேப்பனஹள்ளி - முருகன்,
 
கிருஷ்ணகிரி - செங்குட்டுவன்,
 
பர்கூர் - மதியழகன்
 
திருப்பத்தூர் - நல்லதம்பி,
 
ஜோலார்பேட்டை - தேவராஜு,
 
ஆம்பூர் - வில்வநாதன்
 
குடியாத்தம் - அமலு,
 
அணைக்கட்டு - நந்தகுமார்,
 
வேலூர் - கார்த்திகேயன்,
 
ராணிப்பேட்டை - காந்தி
 
உத்தரமேரூர் - சுந்தர்,
 
செங்கல்பட்டு - வரலட்சுமி மதுசூதனன்,
 
தாம்பரம் - எஸ்.ஆர்.ராஜா,
 
காட்பாடி - துரைமுருகன்,
 
சோழிங்கநல்லூர் - அரவிந்த் ரமேஷ்,
 
ஆவடி - சா.மு.நாசர்
 
திருவள்ளூர் - வி.ஜி.ராஜேந்திரன்,
 
மாதவரம் - சுதர்சனம்,
 
அம்பத்தூர் - ஜோசப் சாமுவேல்
 
மதுரவாயல் - காரப்பாக்கம் கணபதி,
 
மயிலாப்பூர் - த.வேலு,
 
சைதாப்பேட்டை - மா.சுப்ரமணியம்
 
விருகம்பாக்கம் - பிரபாகர் ராஜா,
 
அண்ணா நகர் - மோகன்,
 
சேப்பாக்கம் - உதயநிதி ஸ்டாலின்
 
எழும்பூர் - பரந்தாமன்,
 
திருவிக நகர் - தாயகம் கவி,
 
வில்லிவாக்கம் - வெற்றியழகன்
 
பெரம்பூர் - ஆர்.டி.சேகர்,
 
ஆர்.கே.நகர் - ஜே.ஜே.எபிநேசர்,
 
கொளத்தூர் - மு.க.ஸ்டாலின்.
 
வேட்பாளர் பட்டியல் அறிவிப்பில் பேசிய முக ஸ்டாலின், இந்த தேர்தலில் போட்டியிட திமுகவில் மொத்தம் 13 பெண்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆட்சி மாற்றம் மட்டுமல்ல; இது ஒரு ஜனநாயக போர்! – மு.க.ஸ்டாலின்!