இன்று 100வது நாள்: கேள்விக்குறியாகும் 7 பேர் விடுதலை

Webdunia
திங்கள், 17 டிசம்பர் 2018 (10:04 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன், பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலையை வலியுறுத்தி தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைகிறது.

ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்வது குறித்த முடிவை தமிழக அரசே எடுக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில் தமிழக அமைச்சரவை கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி 7 பேர் விடுதலை குறித்து தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி  தமிழக கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது.

ஆனால் இந்த தீர்மானம் அனுப்பப்பட்டு இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த தீர்மானம் மீது கவர்னர் இன்னும் முடிவூ எடுக்கவில்லை. இனியும் காலதாமதம் இன்றி கவர்னர் நடவடிக்கை எடுத்து 7 பேர் விடுதலையை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக அரசியலில் 1967 மற்றும் 1977-ல் நிகழ்ந்த வரலாற்று மாற்றங்களை விஜய் குறிப்பிடுவது ஏன்?

100 நாளில் 100 பிளான்.. விஜய் - செங்கோட்டையன் போட்ட அதிரடி திட்டம்..!

ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு குடும்பமே தற்கொலை.. கடிதத்தில் இருந்த அதிர்ச்சி காரணம்..!

அடுத்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா? பங்குச்சந்தையில் தாக்கம் இருக்காதே..!

பால்வாடி கட்சிக்கு பவள விழா கட்சி பதில் சொல்லணுமா?!.. தவெகவை சீண்டிய சேகர் பாபு!...

அடுத்த கட்டுரையில்
Show comments